நிர்வாகக் கூட்டம – புருனை

நமது புருனை மண்டலதின் கடந்த 23/05/2013 அன்று நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் கலந்து கொண்டு மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.