நிரவி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 17-10-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் அன்றைய தினம் மாணவர்களுக்கான தொழுகை பயிற்சியும் நடைபெற்றது.

இதில் முஹம்மது யூசுப் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.