நிரவி கிளையில் பெண்கள் பயான் மற்றும் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 31-10-2010  அன்று காலை தர்பியா முகாம் நடைபெற்றது. மேலும் அன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முஹம்மது யூசுஃப் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.