நிரவி கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 22/03/12 அன்று மாற்று மத சகோதரர்களுக்கான விழிப்புணர்வு பேனர்கள் ஆட்டோக்களில் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.