நிரவி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 26-12-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது நடைபெற்றது. இப்ராஹீம் அவர்கள் இதில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.