நிரவி கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

ny 1ny 2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 21-2-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் கடந்த 19-2-2010 அன்று சுன்னத்வல் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து மவ்லித் பற்றி நோட்டிஸ் கொடுக்கப்பட்டது தஃவா செய்யப்பட்டது.