நிரவி கிளையில் தர்பியா மற்றும் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 20-2-11 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் ரியாஸ் மற்றும் இப்ராஹீம் உமரி ஆகியோர் உரைறாற்றினார்கள். அதை தொடர்ந்து திருவாசல் கொள்கை தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. யுசுஃப் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் இதில் உரையாற்றினார்கள்.