நிரவி கிளையில் கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 21-4-2010 முதல் மாணவ மாணவியருக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டு 5-5-2010 வரை நடைபெற்றது. இதில் சுமார் 100 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்க பரிசுகள் வழங்கப்பட்டது