நிரவி கிளையின் தஃவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 23-1-11 அன்று ஷிர்க் , பித்அத், வட்டி வரதட்னை போன்றவற்றை எதிர்த்து சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தெருக்களின் பெயர்கள் எழுதப்பட்டது.