நிரவி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 14-11-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முஹம்மது யுசுப் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரையாற்றினார்கள். ஆர்த்துவடன் பெண்கள் கலந்து கொண்டனர்.