நினைவில் கொள்ள வேண்டிய நபிமொழிகள் – ஆவடி தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக 22/03/2012 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ ஷரீப் அவர்கள் ‘நினைவில் கொள்ள வேண்டிய நபிமொழிகள்” என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.