நினைத்ததை முடிப்பவன் இறைவன் – சத்வா கிளை மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 01.11.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபை மண்டல துணை செயலாளர் சகோ.சுல்தான் அவர்கள் ”நினைத்ததை முடிப்பவன் இறைவன்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!