நிதியுதவி – திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 28/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தொகை: 32373
வாங்கியர் பெயர்: திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாநகர் கிளை மர்கஸ் கட்டுமான பணிகளுக்காக வழங்கப்பட்டது