நிதியுதவி – ஜி.கே.கார்டன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக கடந்த 20/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தொகை: 5760
வாங்கியர் பெயர்: பிறமத சகோதரர்களுக்கு குர்ஆன் வாங்க மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது