நிதியுதவி – செரங்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 14/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தொகை: 4200
வாங்கியர் பெயர்: கோவை மாவட்டம் சாரமேடு கிளைக்கு பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக வசூல் செய்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது