நிதியுதவி – காங்கயம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 31/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தொகை: 19,125
வாங்கியர் பெயர்: மாநில தலைமை நடத்தும் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்க்காக அதனுடைய பொருப்பாளர் கோவை சகாப்தீன் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது