”நாவை பேணுதல்” – குரோம்பேட்டை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 7/4/2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் நாவை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ‘தொழுகை’ புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.