“நாவடக்கம்” சுகுணாபுரம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையில் 10.02.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சபியா அவர்கள் ” நாவடக்கம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.