நாரசிங்கன்பேட்டையில் ரூபாய் 2200 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாரசிங்கன்பேட்டை கிளையில் கடந்த 25-11-2010 அன்று காலில் ஏழும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2200 வழங்கப்பட்டது.