“நாம் யார்” – அபுதாபி வாராந்திர பயான்

அபுதாபி மண்டலம் மர்க்கஸில் கடந்த 02.5.2013 அன்று “நாம் யார்” என்ற தலைப்பில் சகோ. முனீப் (சவுதி அரேபியா) அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.