நாமக்கல் மாவட்டத்தில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1-5-11 அன்று முதல் 10-5-11 வரை மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.  இதில் மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதன் நிறைவு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 15-5-11 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கியது.