நாமக்கல் பேட்டை கிளையில் மதரஸா மாணவர்கள் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் பேட்டை கிளையில் கடந்த 24-07-2011 அன்று  மதரஸா மாணவர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குரான் மனனம் சூராக்கள் துவாக்கள் பேச்சுபோட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.