நாமக்கல்லில் மாணவர் அணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டத்தில் மாணவர் அணி சார்பாக கடந்த கடந்த ஞாயிறு கிழைமை 29/8/2010 இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சகோ.இர்சாத் அஹ்மத் B.E “கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் திரளான மாணவர்களும் மாவட்ட நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் பத்ரு போரின் சிறப்புகளை பற்றி சகோ.மொய்னுதீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.