நாமக்கல்லில் ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 7-5-2010 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு; ஜுலை 4 மாநாடு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.