நாமக்கல்லில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பாக நாமக்கல்லில் கடந்த 1-5-2010 தேதி முதல் 10-5-2010 தேதி வரை மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 40 மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தவ்ஹீத் கல்லூரி மாணவிகள் இதில் பயிற்சி அளித்தனர்.