நாமக்கல்லில் ஓரினச்சேர்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

pictureஓரினச்சேர்கையை கண்டித்து நாமக்கல் மாவட்ட வுNவுது சார்பாக நாமக்கல் மோகனூர் சாலை அண்ணா சிலை அருகில் கடந்த 7-7-2009 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட பேச்சாளர் சல்மான் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.