நாஞ்சலூர் கிராமத்தில் பெண்கள் பயான் – லால்பேட்டை

கடந்த 28-2-2012 அன்று லால்பேட்டை கிளை சார்பாக நாஞ்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முபாரக் அலி அவர்கள் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.