நாச்சிகுளம் கிளை – மார்க்க சொற்பொழிவு

திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 15.10.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.