நாச்சிகுளம் கிளை பயான்

திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பா கடந்த 01-10-2013 அன்று  பயான் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள்  உலக கல்வியின் இன்றைய நிலை பற்றியும், அதன் தேவைகள் பற்றியும் உரையாற்றினார்கள்…………..