நாச்சிகுளம் கிளை தர்பியா

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 28.10.12 அன்று ’’ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் அல்தாப் ஹுசைன் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.