நாச்சிகுளம் கிளை தஃவா

திருவாரூர் மாவட்டம்  நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 30-09-2013 அன்று மேல்நிலை கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.