நாங்கள் சொல்வது என்ன – வழுத்தூர் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 09.03.12 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சைய்து சுல்தான் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.