நாங்கள் சொல்வது என்ன – ரமலான் நகர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் ரமலான் நகர் கிளை சார்பாக 12.05.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஆயிஷா ஆலிமா அவர்கள் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.