நாங்கள் சொல்வது என்ன? – மேலக்காவேரி தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 31.03.12 சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.