”நாங்கள் சொல்வது என்ன?” நோட்டிஸ் விநியோகம் – மூரார் பாளையம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் மூரார் பாளையம் கிளையின் சார்பாக 13-04-2012 அன்று சோழன்பட்டு கிராமத்தில் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் நோடீஸ் முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டது.