நாங்கள் சொல்வது என்ன? – கள்ளகுறிச்சி  கிளை பெண்கள் பயான் 

விழுப்புரம் மாவட்டம் மேற்கு கள்ளகுறிச்சி  கிளை சார்பாக  கடந்த 23/09/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதில்  நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் சகோ சாதிகா  உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.