நாங்கள் சொல்வது என்ன? – கள்ளக்குறிச்சி கிளை நோட்டிஸ் விநியோகம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையின் சார்பாக கடந்த  01-09-2013 அன்று நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.