நாங்கள் சொல்வது என்ன – கடையநல்லூர் மக்கா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த 26-08-2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மைதீன் அவர்கள்”நாங்கள் சொல்வது என்ன”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…