நாங்கள் என்ன சொல்கிறோம் – முத்துபேட்டை கிளை 2 தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக கடந்த  04-10-203 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் ”நாங்கள் என்ன சொல்கிறோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………………