நாகை வடக்கு S.S.நல்லூரில் TNTJ புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள S.S.நல்லூரில் 23.05.2010 அன்று மாலை 7.30க்கு புதியக் கிளை திறப்பு நிகழ்சியும் நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் H.M. புகாரி தலமையிலும் கிளியனூர் கிளை செயலாளர் M.முஹம்மது இயாஸ் முன்னிலையிலும்  நிர்வாகிகள் புதிதாய் தேர்வு செய்யப்பட்டனர்.