நாகை வடக்கு வடகரை-அறங்கக்குடி கிளையில் இறுபதாயிரம் ரூபாய் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

ஃபித்ரா -1 ஃபித்ரா -2ஃபித்ரா -3தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம்  வடகரை-அறங்கக்குடி கிளை சார்பாக 54 ஏழை குடும்பங்களுக்கு பின்வரும் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது:

புலுங்கல் அரிசி –       10 கிலோ.
பிரியாணி அரிசி –        1 கிலோ.
கோழி – 1 கிலோ.
துவரம் பருப்பு –       ¼ கிலோ.
ஜீனி –       ½  கிலோ.
நெய் –      ¼ கிலோ.
எண்ணெய் –      ½ கிலோ.
சேமியா –     200 கிராம்.
முந்திரி, திராட்சை –      10 ரூபாய்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் –     10 ரூபாய்.
கறி மசாலா –        5 ரூபாய்.

ரூ 20,0095.00 மதிப்பிற்கு பிஃத்ரா வழங்கபட்டது!