நாகை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 10-7-2011 அன்று நாகை மர்கசில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் அஸ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டார்கள். செயற்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் இதில் பங்கு பெற்றனர். மாவட்ட செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.