நாகை வடக்கு மாவட்டம் சார்பாக ஏழை சகோதரருக்கு ரூபாய் 1000 மருத்துவ உதவி!

scan 2

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கூத்தூரை சார்ந்த சகோதரர் ஜாபர் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000 மதிப்பிற்கு அவருக்கு தேவையான மாத்திரைகள் வழங்கப்பட்டது!.