நாகை வடக்கு மாவட்டத்தில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை  வடக்கு மாவட்டம்  சார்பாக மாவட்டத்தின் துனை தலைவர் A.W.முஹம்மது சாதிக். மயிலாடுதுறை அருகில் உள்ள பூந்தோட்டத்தை சார்ந்த சார பெனாஸிர் என்ற மாணவிக்கு. சேலம் சென்று தீனியாத் பயில மயிலாடுதுறை கொள்கை சகோதரர். அளித்த 3000,ரூபாயை வழங்கினார்.