நாகை வடக்கு மயிலாடுதுறையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

471511தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை (வடக்கு) மாவட்ட தலைமை மர்கஸில் (மயிலாடுதுறை) ரமளான் பெருநாள் தொழுகை அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.

தொழுகை காலை 8:00 அளவில் ஆரம்பிக்கப்பட்டது. தொழுகை மற்றும் குத்பா உரையை நாகை (வடக்கு) மாவட்ட தலைவர் சகோதரர் H.M. புகாரி அவர்கள் நடத்தினார்கள்.

இத்தொழுகையில் சுமார் 400ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.