நாகை வடக்கு கிளையில் ஜனவரி 27 ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் திருவாடுதுறை, பொறையார், கிளைகளில் ஜனவரி 27 பேரணி ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த  23.01.2011,அன்று  நடைபெற்றது.