நாகை வடக்கு ஏலந்தங்குடி பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் ஏலந்தங்குடி பகுதியில் கடந்த 17-7-2011  அன்று TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.