நாகை வடக்கில் DR.பூபேஸ் தர்மேந்திரா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 21.09.2010, அன்று பி.ஜே மொழி பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தை DR.பூபேஸ் தர்மேந்திரா M.B.B.S., வட்டார மருத்துவ அலுவலருக்கு மாவட்ட. து. செயலாளர் A.நிஜாம்தீன் வழங்கினார்.