நாகை வடக்கில் ”கற்பா ? கல்லூரியா ?” நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 06.05.2011, அன்று கற்பா ? கல்லூரியா ? என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் இருபதாயிரம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.