நாகை வடக்கில் ரூபாய் 3 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில் கடந்த 20.08.2010 அன்று மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த உமர் என்வருக்கு ரூபாய் 3 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதை மாவட்ட தலைவர் H.M.புஹாரி அவர்கள் வழங்கினார்.